நெடியகாடு வரவேற்பு குழுவினால் வானில் ஏவப்பட்ட 50 அடி உயரமுள்ள இராட்சத புகைக்குண்டு - காணொளி இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)
நெடியகாடு பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் 50 அடி உயரமுள்ள முதாலவது இராட்சத புகைகுண்டு நெடியகாடு வரவேற்பு குழுவினால் மிகவும் வெற்றிகரமாக வானை நோக்கி ஏவப்பட்டது.
இது போன்ற இன்னும் பல இராட்சத புகைக் குண்டுகள் வானை நோக்கி ஏவப்பட்டவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.