யாழ் - வல்வெட்டித்துறை மாபெரும் பட்ட திருவிழா - 2015 முடிவுகள் படங்களுடன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2015 (வெள்ளிக்கிழமை)
யாழ்ப்பாணத்தின் வேறு எங்கும் நடைபெறாத வகையில் தொடர்ச்சியாக வல்வெட்டித்துறையில் நாடாத்தப்பட்டு வருகின்றமை வல்வையருக்கே உரித்தான பெருமைகளுள் ஒன்று. கடந்த வருடம்தான் வடக்கில் முதன்முதலாக ஆளுநர் பட்டப்போட்டி நடைபெற்றது, அதிலும் 80% ஆன பட்டங்கள் வல்வையில் பட்டப்போட்டியில் ஏற்றப்பட்டவையே.
அந்தவகையில் வல்வை விக்னேஸ்வரா சன சமூக நிலையத்தினரால் தொடர்ந்து 5 வது வருடமாக நடாத்திய யாழ்ப்பாணத்தின் மிகப் பிரம்மாண்டமான வினோத விசித்திர பட்டப் போட்டியின் முடிவுகள் பின்வருமாறு; முதல் 20 இடங்களைப் பிடித்த பட்டங்களுக்கு பெறுமதியான பரிசில்களுடன் மேலதிக 15 பட்டங்களுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டன.
வல்வெட்டித்துற விக்னேஸ்வரா சனசமூகநிலையத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இன்றைய பட்டப் போட்டியில் இற்கும் அதிகமான 60 கண்ணைக்கவரும் முப்பரிமாணப் பட்டங்கள் பங்குபற்றியிருந்தன
முதல் 20 பரிசில்களைப் பெறுபவர்கள்
1.தாஜ்மகால் –சிவநாதன் நிமலன்
2.லான் மாஸ்டர் – மகேந்திரன் ராஜன்
3.சைனிஸ் ராகன் – ஞானலிங்கம் அஜந்த்
4.ஏஞ்சல் –ஸ்ரீதரன் ஸ்ரீகிஷ்ணன்
5.நீர் முழ்கிக் கப்பல் – மகேந்திரன் பிரசாந்
6.அன்னபூரணிக்கப்பல் – சிவகுமார் இராஜேஸ்குமார்
7.நவீன ரொக்கெட் – S. நிரோசன்
8.பிளேன் – மோ.வினோதன்
9.பறவை நாகம் – விசியராகவன்
10.பாய் கப்பல் சித்தி கணேஸ்குமார்
11.தேனி சிவனேஸ்வரன் கஜன்
12.வேவு விமானம் – இராஜேஸ்குமார் தீபன்ராஸ்
13.மீன் –பகீரதன் மதியழகன்
14.விமானம் – பகீரதன் இளவரசன்
15.பிரமிட் – தங்கவேல் ஜெயகாந்
16.வண்ணத்துப் பூச்சி – மகேந்திரன் தர்சன்
17.மலேசியா மீன் –அருள்ராசா மதுசூதனன்
18.முக்கோண பெட்டிப் பட்டம் - இராஜேஸ் குமார் திவாகர்
19. yes எழுத்து - தங்கவேல் ஜெயகாந்
20.ரொக்கெட் –முரளி பரிதியன்
ஆறுதல் பரிசு
செம்பிராந்து –சுந்தரலிங்கம் விஜிதரன்
பறக்கும் தட்டு –இளவரசன்
சுழல் நடசத்திரம் – அன்ரன் தர்சன்
வர்ணதிருக்கை- முரளிதரன் –பரிதியன்
மலேசியன் ரொக்கெட் –பூலசிங்கம் அருள்ராஸ்
முக் sky – சிவநாதன் உலகநாதன்
கோளம் சிவநேஸ்வரன் ராகுலன்
ரொக்கெட் –பாலச்சந்திரன் பவிதரன்
அட்டை –சுந்தரலிங்கம் மதிசங்கர்
வெளவால் –முரளிதரன் பருதியன்
போட்டியில் பங்குபற்றிய விசித்திர பட்டங்களின் பெயர் விபரம் வருமாறு.
செம்பிராந்து, ரொக்கெட், வர்ணத் திருக்கை, வர்ண முக்கோணம், YES பட்டம் , கப்பல் பட்டம், ஏழு நட்சத்திரம், பெட்டிப் பட்டம், மலேசியன் ரொக்கெட், மலேசியன் மீன், நட்சத்திரகூடு, வெளிச்சகூடு, பறவை நாகம், பறக்கும் மோட்டார் வண்டி, வேற்றுக்கிரகம், தேனீ, பறக்கும் தட்டு, சனிக் கோளம், சுழல் நட்சத்திரம், சற்லைட், சைனிஸ் ராகன், வண்டி, அட்டை, பிரமிட், வண்ணத்திப்பூச்சி, பிராந்து, முக்கோண பெட்டிப்பட்டம், box kite, ஏஞ்சல், ஒன்றைச் சில்லு வண்டிக்காரன், நீர்முழ்கிக் கப்பல், பெப்சி, டீசல் வண்டி (பெளசர்), பறக்கும் குதிரை, லான் மாஸ்டர், ரொக்கட் வடிவ பட்டம், விமானம், இராட்சத வெட்டு இறால், ஆமை, வெளவால் மீன், சைக்கிள் ஓட்டும் மனிதன், முக்கோணப் பட்டம், பிளேன், நவீன ரொக்கெட், வேவு விமானம், பாய்க்கப்பல், தாஷ்மகால், அன்னபூரணி கப்பல், மலேசியா மீன், நட்சத்திரக்கூடு,
10.பாய் கப்பல் சித்தி கணேஸ்குமார்
9.பறவை நாகம் – விசியராகவன்
8.பிளேன் – மோ.வினோதன்
7.நவீன ரொக்கெட் – S. நிரோசன்
6.அன்னபூரணிக்கப்பல் – சிவகுமார் இராஜேஸ்குமார்
5.நீர் முழ்கிக் கப்பல் – மகேந்திரன் பிரசாந்
4.ஏஞ்சல் –ஸ்ரீதரன் ஸ்ரீகிஷ்ணன்
3.சைனிஸ் ராகன் – ஞானலிங்கம் அஜந்த்
2.லான் மாஸ்டர் – மகேந்திரன் ராஜன்
1.தாஷ்மகால் –சிவநாதன் நிமலன்
விருந்தினர் உரை மற்றும் மேலதிக பரிசில்கள் வழங்குதலும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
இராமதாஸ் மோகனதாஸ் (india..TRICHY)
Posted Date: January 19, 2015 at 02:19
வியத்தகு முன்னேற்றம் எங்கள் பிள்ளைகள் இந்த நேரம் ஊரில் இல்லாதிருப்பது கவலையாயுள்ளது
SA.PE.RAJKUMAR (CANADA)
Posted Date: January 16, 2015 at 10:36
makizhsiyaaka irukkinrathu vaazhthukkal
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.