16th international S K A karate championship - பரிதியன், வசீகரன் 2ஆம், 3ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வன் முரளி பரிதியன், செல்வன் பாலேந்திரன் வசீகரன் 9 வயதிற்குட்பட்டோருக்கான காட்டா போட்டியில் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் வல்வையச் சேர்ந்த பாலேந்திரன் ஹரீஸ் இப்போட்டிகளில் பங்கு கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
போட்டிகள் நேற்று, நேற்று முன்தினம் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
படங்களில் இடமிருந்து வலமாக வசீகரன் , பரிதியன், ஹரிஸ்
செல்வன் முரளி பரிதியன் காட்டா போட்டியில் 2 ஆம் இடம்
செல்வன் பாலேந்திரன் வசீகரன் காட்டா போட்டியில் 3 ஆம் இடம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.